9 மார்., 2018

திருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா


  • முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் 
  • முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது
  • பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள்
  • இது திராத நோய்களை தீர்க்கும் அருமருந்து
  • முருகனுக்கு ஒரு பக்கத்துக்கு 6 கரங்கள்
  • இருப்பக்கத்துக்கும் மொத்தம் 12 கரங்கள்
  • பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன
  • பன்னீரு இலை என்பது மருவி பன்னீர் இலையானது
  • இலையை நேராக பார்த்தால் முருகன் வேல் போல் இருக்கும்
  • இந்த இலைக்கு வேத மந்திர சக்கி உள்ளது
  • 350 ஆண்டுகளுக்கு முன்பே திருவாடுதுறை ஆதினம் வந்தார்
  • திருச்செந்தூர் மேல கோபுரத்தை நிர்மானித்தார்
  • பொருள் பற்றாக்குறையால் கூலி தர இயலவில்லை
  • அவர்களுக்கு இலை விபூதியை கூலியாக கொடுத்தார்
  • கோயியை தாண்டி சென்று பிரித்து பார்க்கும்படி கூறினார்
  • அப்படி திறந்தபோது வேலைக்குரிய கூலி இருந்தது
  • இந்த விபூதி பூசினால் கைகால் வலிப்பு நீங்கும்
  • பூதம், பிசாசு தீவினைகள் விலகும்
  • இதுபோல் பல சிறப்புகள் பெற்றது பன்னீர் இலை விபூதி