தண்ணீரின் உண்மையான பயன்கள் என்ன?

0
573

தண்ணீர் மனித வாழ்க்கையோடு ஒட்டிய ஒன்றாகும் வெறும் வாழ்க்கை என்று கூறுவது போதாது. உயிர் வாழ்க்கைக்கே ஒட்டிய ஒனறாகும். ஏனெனில் தண்ணீரின் உதவியில்லாமல் மனிதனால் நீண்ட நாட்கள் உயிர் வாழவே முடியாது.

தண்ணீரைப் பற்றி நமக்குப் பல விஷயங்கள் இயல்பாகவே தெரியும் எனறாலும் விஞ்ஞான பூர்வமாக நமக்குத் தெரியாத விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

தண்ணீரின் விஞ்ஞானபூர்வமான உண்மைகள்

தண்ணீர் என்ற ஓர் அம்சம் இல்லாதிருந்தால் பூமி என்ற ஒன்று தோன்றியிருக்கவே முடியாது என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

நாம் வசிக்கின்ற பூமியின் முக்கால் பரப்பு நீருக்கு அடியில்தான் உள்ளது.

பூமியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பனிக்கட்டியினால் மூடப் பெற்றுள்ளது.

எஞ்சிய நிலப்பரப்பின் மீது நீராவி நுண்ணிய துளிகளாக பரவி நிற்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here