15 ஏப்., 2018

இந்தியனாக வெட்கப்படுகிறேன் : நடிகை பார்வதி வேதனைமலையாளத்தில் "டேக் ஆப்" என்ற திரைப்படத்தில் நடித்த மலையாளத்தில் "டேக் ஆப்" என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகையாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

65 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தேசிய விருது தனக்கு மகிழ்ச்சி தரவில்லை என தெரிவித்துள்ளார் 

"நான் ஒரு இந்தியன், நான் வெட்கப்படுகிறேன், 8 வயது சிறுமி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். ஆசிபாவிற்கு நீதி வேண்டும்" என்ற பதாகை ஏந்தியபடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.