ஜானுசிரசானம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன?

0
126
நமது உடம்பை நாம் எவ்வாறு இயக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அவ்வாறு இயக்க உதவும் ஆசனம் ஜானுசிரசாசனம் ஆகும்.
ஜானுசிரசாசனம் செய்முறை
தரைவிரிப்பில் இரு கால்களையும் நீட்டி உடகார வேண்டும். பின்னர் வலது தொடைக்கும் கீழே வலது காலை மடக்கி வைக்க வேண்டும். நீட்டிக் கொண்டிருக்கும் இடது கால் பெருவிரலை இரு கைகளாலும் பிடித்தக் கொண்டு இடுப்பை வளைத்து குனிந்து முகத்தை இடது முழங்கால் அருகே கொண்டு சென்று மூக்கால் இடதுகால் மூட்டைத் தொடவும்.
பின்னர் வலது கால் மூட்டைத் தொடவும். இந்நிலைதான் ஜானுசிரசாசனம் என்ப்படும். நான்கு, ஐந்து வினாடிகளுக்கு பின் இயல்பு நிலைக்கு த் திரும்பலாம். இந்த ஆசனம் திரும்பத் திரும்பச் செய்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஜானுசிரசாசனம் பயன்கள்
  • உடம்பு வில்லாய் வளையும்
  • முதுகு எலும்பினை வலுப்படுத்தும்
  • கால்கள், கைகள் உருண்டு திரண்டு வலுப்பெறும்
  • உடம்பில் புத்துணர்ச்சி பெருகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here