வீட்டில் என்னென்ன மரம் செடிகள் வளர்க்க வேண்டும் ? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

0
823
வளர்க்கவேண்டிய மரங்கள் செடிகள்
 
தென்னை, பலா, வாழை, கமுகு, மாதுளை, திராட்சை, வேம்பு, எலுமிச்சை, முல்லை, மல்லிகை, துளசி, கொன்றை, பவளமல்லி, மா, நாரத்தை, பன்னேர்செடி, திருநீர், பத்ரி, கற்பூரவள்ளி, குரோட்டன்ஸ், போன்றவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. அதிலும் துளசி மாடம் வைத்து வழிபடுவது மிகச் சிறந்தது.
 
வளர்க்க கூடாத மரங்கள்
 
புளியமரம், அத்திமரம், நெல்லிமரம்,விளாமரம், அலரிமரம், முருங்கை மரம்,  வாகை மரம், எருக்கு மரம், ஆமணக்குச்செடி, ஆலமரம், பருத்தி, பனைமரம், நாவல்மரம் ஆகியவை வீட்டிலோ அல்லது வீட்டின் அருகிலோ இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் லட்சுமி வாசம் செய்யமாட்டாள்.