சீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை

0
213


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் ‘வம்சம்’ உள்பட பல சீரியல்களில்
நடித்து வந்தவர் நடிகை பிரியங்கா. 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
செய்துக் கொண்டார்.இது சின்னத்திரை நடிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதனையடுத்து நடிகை பிரியங்காவின் உடலை கைப்பற்றி
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.