9 ஜூலை, 2018

உப்பு தண்ணீரில் இயங்கும் பைக் - அசத்திய திருப்பூர் மாணவிதிருப்பூரில் அரசு பள்ளியில் 10 வகுப்பு படித்துவரும் யோகேஸ்வரி என்ற மாணவி உப்பு தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் வாயுவை பிரித்து அதன் மூலம் இரு சக்கர வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார்.
இந்த திட்டம் அனைவருக்கும் பயனுள்ளதாக  மாற்றுவதற்கு அரசின் உதவியை எதிர்நோக்கியுள்ளார்.