ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் தனது குடும்பச் செலவுக்காக பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த அக்காவை பணம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கழுத்தை நெறித்தும் கற்களால் தாக்கியும் கொலைசெய்து விட்டு உடலை பெரிய பெரிய கற்களை வைத்து மூடி வைத்து விட்டு அப்பெண் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தாலிக்கொடியை கொள்ளையடித்துச் சென்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.