வெறும் வயிற்றில் இதெயெல்லாம் சாப்பிடாதீங்க

0
329
என்னதான் இயற்கை காய்கறி, பழங்கள் என்று இருந்தாலும் சில உணவு வகைகள் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
வெறும் வயிற்றில் காரசாரமான உணவுகள் சாப்பிடும்போது அவை செரிமானத்தின் போது தொந்தரவுகள் ஏற்படும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும்,
வெறும் வயிற்றில் சோடா, குளிர் பானங்கள் குடிக்க கூடாது  அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன.
வெள்ளரிக்காயில் நீர் சத்து, ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் இதனை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது  வயிற்று வலி, நெஞ்செரிச்சல் உண்டாகும்.
காலை நேரத்தில் இனிப்பு உணவுகளை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அவை நீரழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளை  அதிகப்படுத்தும்.
வாழைப்பழத்தில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை வெறும் வயிற்றில் உட்கொள்வது இதய கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.
காலை நேரத்தில் இனிப்பு உணவுகளை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அவை நீரழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகளை  அதிகப்படுத்தும்.