சேலம் மற்றும் தர்மபுரியில் லேசான நில அதிர்வு

0
146

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது . இதனால்  பீதியடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதே போல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் ஆகிய இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

இதனால், சேலம் மற்றும் தர்மபுரியில்  பரபரப்பு நிலவி வருகிறது.