பசுவுடன் உறவு வைத்துக் கொண்டிருந்த நபர் கைது

0
176

கென்யாவின் முருன்யு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ம்வெளரா என்ற 29 வயது இளைஞர்  பசுவுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டிருந்த போது பிடிபட்டார்.

தன்னை கொன்று விட வேண்டாம் என பொதுமக்களிடம் கெஞ்சியுள்ளான். பெண்களுடன் உறவு வைத்தால் எய்ட்ஸ் பரவும் என்பதால்தான் பசுவுடன் உறவு வைத்தேன் என்று கூறியுள்ளான்.

ஏற்கனவே நான்கு முறை பசுவுடன் உறவு வைத்ததாக தெரிவித்துள்ளான். பிறகு ஊர் பொதுமக்கள் அவனை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.