6 ஆக., 2018

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் - புகைப்படங்கள்

இந்தோனேஷியாவின் லோம்பக் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 91 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கிலோ மீட்டர் அடியில் ஏற்பட்டது.