இந்த நேரத்தில் உடலுறவு மிகவும் நல்லது

0
606

தினமும் உடலுறவு கொள்வது உடல் நலனுக்கு ஆபத்தானது என்றும், மாதத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே போதுமானது என்றும் கூறுகிறார்கள். இது தவறான கருத்து.

வாரம் ஒருமுறை உடலுறவு வைத்துக் கொள்பவர்களும் தினமும் பலமுறை வைத்துக் கொள்பவர்களும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு  வேறு காரணங்கள் இருக்கலாம்.

அதே போல் அதிகாலையில் உடலுறவு செய்வது பாவம். அந்த நேரத்தில் கருத்தரித்து  குழந்தை பிறந்தால் அது கெட்ட  சுபாவம் உள்ளவராக வளரும் என்றெல்லாம் கூறுகிறார்கள். இதுவும் தவறான கருத்துதான்.

உண்மையில் ஆணுக்கு காலையில்தான் பாலுணர்வு தூண்டல் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் கருத்தரிப்பும் எளிதில் சாத்தியமாகும். எனவே காலை நேரமும் உடலுறவுக்கு ஏற்ற சரியான நேரம் தான்.