கருணாநிதி சந்தித்த விமர்சனங்கள்

0
289

1972 ம் ஆண்டு விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர்.

1976-ல் மு.கருணாநிதியின் ஆட்சி வீராணம் ஊழல் புகாரால் ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1977 ஆம் ஆண்டு அவசர நிலை முடிந்த பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மதுரைக்கு வந்த போதும் சென்னைக்கு வந்த போதும் திமுகவினர் அவரை கடுமையாக தாக்கினார்கள்.

காங்கிரசை கடுமையாக எதிர்த்த கருணாநிதி பிறகு கூட்டணி வைத்துக்கொண்டார்.

அதே போல் பாஜகவை கடுமையாக எதிர்த்த கருணாநிதி பாஜகவுடனும் கூட்டணி வைத்தார். இது பொது மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here