மகாலட்சுமி தங்கும் இடங்கள்

0
358

மகாலட்சுமி 15 இடங்களில் தங்கி இருப்பதாக புராண நூல்கள் குறிப்பிடுகின்றன.

யானைமுகம், பசுவின் பின்புறம், வாசனையுள்ள வெள்ளை மலர்கள், விளக்கு, சந்தனம், தாம்பூலம், கோமியம், கன்னிப் பெண்கள், அதிகம் பேசாதவர்கள், வேதம் ஓதும் உத்தமர்கள், உள்ளங்கை, குதிரை, டமாரம், பசு மாட்டின் கால் தூசி, புகை, மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, துளசி, மாட கோலம், மாவிலை தோரணம், உருவத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி, பூரண கும்பம், நெல்லிக்கனி மற்றும் செவ்வந்திப்பூ. இவையெல்லாம் மகாலட்சுமிக்கு விருப்பமான மங்கலப் பொருள்கள்.

கழுதை கால் தூசி படும் இடங்களில் மகாலட்சுமி தங்குவதில்லை. மேலும் அழுக்கான ஆடை உடுத்துபவர்கள், பற்களில் அழுக்கு உள்ளவர்கள், அதிகம் சாப்பிடுவோர், கடுஞ்சொல் பேசுபவர்கள்  இவர்களிடமிருந்து மகாலட்சுமி விலகிச் சென்று விடுவாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here