துர்கா பூஜையில் பக்தா்கள் மனதை கொள்ளை கொண்ட கொல்கத்தா காவலர்

0
175

துர்கா பூஜை இந்தியா முழுவதும் மிகவும் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல், கொல்கத்தாவில் நடந்த துர்கா பூஜையில் கட்டுக்கடங்காமல் வந்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் திணறி வந்த நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த ஒரு காவலர் எடுத்த புதிய முயற்சியால் அங்கு வந்த பக்தா்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இதோ, அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்