திடீரென முடங்கியது யூ டியூப் இணையதளம்

0
232

கூகுள் நிறுவனத்தின் கட்டுபாட்டில் இயங்கும் இணையதளமான யூ டியூப் இன்று காலை உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. பல்வேறு வீடியோ பதிவுகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய இணையதளம் திடீரென முடங்கியதால், பலகோடி பயனாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

இணையதளத்தின் சர்வர் எதிர்பாராத விதமாக கோளாறு அடைந்த காரணத்தால் பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அதனை உயர் தொழில்நுட்பக் குழுவினர் சரிசெய்ய முயற்சித்து வருவதாகவும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here