ஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?

0
438

 

உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

உடற்பயிற்சி செய்வதற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதும் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும் போதும் தண்ணீர் அருந்தினால் வைரஸ் மற்றும் தொற்றுநோய் தடுக்கப்படும் காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் உடல் உள் உறுப்புகள் நன்றாக இயங்கும்.

குளிப்பதற்கு பத்து நிமிடம் முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் இருதயம் சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.

மூன்று வேளையும் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை தீரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here