பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை?

0
95

கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும். நாள்தோறும் ஐந்து பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

மேலும் இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விடலாம்.

பேரிச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலையில் மூன்று பழங்களும் இரவில் மூன்று பழங்களும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி விடும்.

பேரிச்சம்பழம் தினமும் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மேலும் இது புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் உடையது.

பேரிச்சம்பழத்தில் தாதுச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் இது நரம்புத்தளர்ச்சியை போக்கும்.

பேரீச்சம் பழத்தை பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சளி இருமல் குணமாகும்.

பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here