தயிரில் இத்தனை நன்மைகளா? தெரிந்தால் இதை மிஸ் பண்ணவே மாட்டிங்க…

0
420

ஒரு கை தயிர் எடுத்து அதனை தலையில் தேய்த்தால் நன்றாக உறக்கம் வரும்

பாலில் உள்ள புரோட்டீனை விட தயிரில் புரோட்டீன் குறைவாக உள்ளதால் விரைவாகவே ஜீரணமாகிவிடும்.

தயிர் உடல் குளிர்ச்சியையும் நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.

தயிர் சாப்பிட்டால் ஒரு மணி நேரத்தில் 91% தயிர் ஜீரணமாகியிருக்கும். ஆனால் பால் சாப்பிட்டால் 32% மட்டுமே ஜீரணமாகியிருக்கும்.

பாலை தயிராக மாற்றுவதற்கு பயன்படும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய் கிருமிகளை அளிக்கிறது. மேலும் வயிற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை உருவாக்குகிறது.

curd

தயிரில் LACTOBACIL இருக்கிறது, இது உடலில் ஜீரண சக்தியை அதிகரித்து வயிற்றில் உருவாகும் தேவையற்ற உபாதைகளை சரி செய்கிறது.

வயிறு சரியில்லை என்றால் வெறும் தயிர் சாதமாவது உட்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

வயிற்றுபோக்கு இருந்தால் சிறிது வெந்தயம் + தயிர் 1 கப் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

பிரியாணி போன்ற உடலுக்கு சூடு அளிக்கும் உணவுகளை உட்கொள்ளும் பொழுது அவை வயிற்றுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதற்க்காகதான் நாம் “தயிர்” வெங்காயம் எடுத்துக் கொள்கிறோம்.

மெனோபாஸ் பருவத்தை அடையவிருக்கும் பெண்களுக்கு தயிர் மிகவும் பயனயளிக்கிறது. ஏனென்றால், உடலுக்கு தேவையான கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here