குளிர்சாதன பெட்டியில் இதையெல்லாம் வைக்கக் கூடாது

0
365

 

1. தேனை குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், படிகமாக்கும் முறை அதிகரித்து திரவ நிலையில் இருக்கும் தேன் மிகவும் கெட்டியாக மாறி சுவையையும் கெடுத்து விடும்.

2, எண்ணெய்யை குளிர்சாதன பெட்டியில் வைத்தால், அதன் நிலைத்தன்மை மிகவும் கெட்டியாக மாறிவிடும். பிறகு, அதனை சமைப்பது மிகவும் கடினமாகும்.

3. நன்கு பழுத்த வாழைப்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதில் தவறில்லை. ஆனால், பழுக்காமல் வைத்தால் அவை பழங்களாக மாறாது.

4. ஃப்ரிட்ஜில் பாலை வைத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். தயிர், மோர் ஆகியவற்றை அன்றன்றே பயன்படுத்துவது நல்லது.

5. கர்ப்பிணிகள் மற்றும் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை சாப்பிடக் கூடாது.