ஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்

0
745

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை வணங்கி அருள் பெறுங்கள்.

நட்சத்திரங்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்
அஸ்வினி ஸ்ரீ சரஸ்வதி
பரணி ஸ்ரீ துர்காதேவி
கார்த்திகை ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)
ரோகிணி ஸ்ரீ கிருஷ்ணர் (விஷ்ணு பெருமான்)
மிருகசீரிடம் ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவபெருமான்)
திருவாதிரை ஸ்ரீ சிவபெருமான்
புனர்பூசம் ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)
பூசம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி (சிவ பெருமான்)
ஆயில்யம் ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்)
மகம் ஸ்ரீ சூர்ய பகவான் (சூரிய நாராயணர்)
பூரம் ஸ்ரீ ஆண்டாள் தேவி
உத்திரம் ஸ்ரீ மகாலட்சுமி
ஹஸ்தம் ஸ்ரீ காயத்திரி தேவி
சித்திரை ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
சுவாதி ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி
விசாகம் ஸ்ரீ முருகப் பெருமான்
அனுஷம் ஸ்ரீ லட்சுமி நாராயணர்
கேட்டை ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
மூலம் ஸ்ரீ ஆஞ்சநேயர்
பூராடம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
உத்திராடம் ஸ்ரீ விநாயகப் பெருமான்
திருவோணம் ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்)
அவிட்டம் ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்
சதயம் ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
புரட்டாதி ஸ்ரீ ஏகபாதர்
உத்திரட்டாதி ஸ்ரீ மகா ஈஸ்வரர்
ரேவதி ஸ்ரீ அரங்கநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here