பேட்ட படத்தை இணையத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்

0
471

ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள பேட்ட திரைப்படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழ் சினிமாவுக்கு சவால் விடும் தமிழ் ராக்கர்ஸ் தற்போது பேட்ட படத்தை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here