மாங்காய் இஞ்சி தொக்கு செய்யும் முறை

0
110

தேவையான பொருட்கள்

மாங்காய் இஞ்சி – கால் கிலோ
எலுமிச்சம் பழம் – 6
கடுகு, பெருங்காயத்தூள், மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

மாங்காய் இஞ்சியை நன்றாக கழுவி தோல் சீவி அரைக்கவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் போட்டு தாளிக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மாங்காய் இஞ்சி விழுதை சேர்த்து கிளறவும்.

இதோடு மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சை பழச்சாறு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு அதை ஆறவிட்டு பாட்டிலில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here