தர லோக்கலுக்கு இறங்கி கலக்கப்போகும் சிவகார்த்திக்கேயன்…

0
347

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்து வரும் புதிய படம்தான் Mr.லோக்கல். இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

mr-local-movie-poster mr-local-movie-poster

சிவா மனசுல சக்தி, பாஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற அதிரடி காமெடி படங்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் ராஜேஷ். தற்போது சிவகார்த்திகேயனை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

sivakarthikeyan-nayanthara-rathika

இதனை, அதிகாரபூர்வமாக ஸ்டூடியோ கிரீன் அவர்களது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here