பெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது – துருக்கியில் புதிய விதிமுறை

0
165

பெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது என துருக்கியில் புதிய விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

துருக்கியில் உள்ள பக்சிலர் மாவட்டதில் மாநகராட்சி சார்பில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்? பெண்கள் ஐஸ்கீரிமை எவ்வாறு சாப்பிட வேண்டும்? போன்ற பயிற்சி வகுப்பு வாரத்துக்கு 2 மணி நேரம் நடைபெறுகிறது.

அதிலும் குறிப்பாக பெண்கள் ஐஸ்கீரிமை நாக்கால் சாப்பிட கூடாது என்று கூறப்பட்டுள்ளதாம். இதனால் அந்த நாட்டு பெண்கள் சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது மிகவும் ஆபத்தான போக்கு. பெண்கள் ஐஸ்கீரிமை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூற இவர்கள் யார்? நாங்கள் எப்படி இருக்கிறோமோ அப்படியே எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். என்று துருக்கி நாட்டு பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here