போக்குவரத்து ஆய்வாளரை குப்புற தள்ளி கடித்து வைத்த வேன் ஓட்டுனர்

0
174

ராமநாதபுரம் கேனிக்கரையில் போக்குவரத்து ஆய்வாளர் விஜயகாந்த் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது குட்டி யானை ஒன்று அதிக அளவில் விரகு கட்டைகளை ஏற்றி வந்துள்ளது. ஆய்வாளர் வாகனத்தை நிறுத்த சொல்ல, குட்டி யானை நிறுத்தாமல் சென்று சிறிது தூரம் சென்றதும் நிறுத்தியதாக கூறப்படுகின்றது. இதில் இருவருக்கு வாக்கு வாதம் ஏற்பட்டு இறுதியில் நடு ரோட்டில் வேன் ஓட்டுனர் போக்குவரத்து ஆய்வாளரை குப்புற தள்ளி கடித்து வைத்துள்ளார்.