in

ஒன்னுமே புரியல ஆண்டவரே…கமல் போட்ட டுவிட் – புலம்பும் ரசிகர்கள்

நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதை படித்து பார்த்த அவருடைய followers ஒண்ணுமே புரியாமல் திணறி வருகிறார்கள்.

அப்படி என்னதான் சொல்ல வருகிறார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும்.

இதுதான் அவருடைய டுவிட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *