in

“இது தான் நட்பு..” சேதுராமன் இறுதி ஊர்லத்தில் சந்தானத்தின் நெகிழ்ச்சி செயல்..!

கண்ணா லட்டு தின்ன ஆசையா, வாலிப ராஜா ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சேதுராமன். தோல் நிபுணராக பணியாற்றி வரும் இவர், மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறை மூலம் தோல் சிகிச்சை அளிக்கும் முறையைய பயின்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை மாரடைப்பு காரணமாக சேதுராமன் மரணமடைந்தார். இவரது இறப்பிற்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் பலர் இறங்கலை தெரிவித்து வந்தனர்.

இவரது நெருங்கிய நண்பரான சந்தானம் நேற்று சேதுராமனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அப்போது, கண்ணீரோடு, சேதுராமனின் உடலை சுமந்து சென்றார் சந்தானம். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *