in

“நமக்காக அவங்க இல்ல..” மச்சான்களுக்கு நமீதாவின் உருக்கமான பதிவு

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நடிகை நமிதா தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த சில நாட்களிலேயே உங்களுக்கு இவ்வாறு இருக்கிறதே.. உயிரியல் பூங்காக்களில் இருக்கும் விலங்குகள் தினம்தோறும் இருக்கிறதே அதற்கு எப்படி இருக்கும்..

நான் உயிரியல் பூங்காக்களுக்கு சென்று விலங்குகளை பார்ப்பதை செய்வதும் இல்லை.. அதனை ஆதரிப்பதும் இல்லை.. என்று தெரிவித்தார்.

மேலும், நமக்காக விலங்குகள் உயிர் வாழவில்லை, நம்மோ அவை உயிர் வாழ்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

நமீதாவின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவாக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தள்ளுவண்டி காய்கறி கடைகளை அடித்து நொறுக்கிய காவல் துறை

கொரோனாவிடம் இருந்து மக்களை காக்க யாகம் நடத்திய நடிகை ரோஜா