in

தட்டுக்கழுவும் கத்ரீனா.. Bum Dance போடும் திஷா.. இத பாத்தா கொரோனா கதறி அழுமே..

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே சைலன்ட் மோடில் இருக்கிறது. இதனால், உலகத்தில் பல்வேறு முக்கிய நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று இந்தியாவிலும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனால், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களின் நேரத்தை குடும்ப உறுப்பினர்களுடன செலவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் தட்டுக்கழுவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவரைத்தொடர்ந்து நடிகை திஷா, நடனம் ஆடும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/B-HE9rOAdrE/?utm_source=ig_web_copy_link

பாலிவுட் ரன்வீர் சிங், தனது மனைவி தீபிகா படுகோனுடன் ரெமானஸ் செய்யும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அந்த கொரோனா மேல கொஞ்சம் கூட பயமில்லாம எல்லோரும் ஜாலியா இருக்காங்களே.

இதெல்லாம் கொரோனா பாத்த கதறி அழுமே என்று நக்கலடித்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இணையத்தில் படுவைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

“தொடர் உடலுறவு.. கொரோனா செத்துடும்..” ஸ்ரீ-ரெட்டி ஐடியா.. அதிரடி நடவடிக்கை…

ஆண்கள் எப்போது வயதுக்கு வருகின்றனர்..? பெற்றோர்கள் படிக்கவேண்டிய தொகுப்பு..!