in ,

அமலா பால் ரகசிய திருமணம்? திருமண கோலத்தில் லிப் லாக் – போட்டோ வைரல்

சிந்து சமவெளி நாகரீகம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை அமலா பால், மைனா என்ற வெற்றிக்கு பிறகே ரசிகர்களின் மனதில் பதிய தொடங்கினார்.

அடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த அவர், இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

ஆனால், யாருடைய கண்ணு பட்டுதுனே தெரியல, சில வருடங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர்.

ஏ.எல்.விஜய் சமீபத்தில் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்ட நிலையில், அமலா பால் எப்போது 2-வது திருமணம் செய்துக்கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் அமலா பால் மற்றும் மும்பையை சேர்ந்த பாடகர் பவிந்தர் சிங் திருமண கோலத்தில் இருப்பதை போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், மாப்பிள்ளைக்கு அமலா பால் லிப்-லாக் கொடுக்கும் புகைப்படங்களும் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *