in

“பட வாய்ப்புக்காக.. படுக்கை..” பச்சையாக உண்மையை சொன்ன அனுஷ்கா..

நடிகர் மாதவன், நடிகைகள் அனுஷ்கா, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திiரைப்படம் நிசப்தம்.

இந்த திரைப்படத்தின், புரொமோசனுக்கான நிகழச்சியில், நடிகை அனுஷ்கா உட்பட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

அப்போது, தெலுங்கு திரையுலகில் படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அனுஷ்கா, இதுபோன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது என்றும், ஆனால் எனக்கு அதுபோன்ற அனுபவங்கள் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், சினிமா துறையினர் இதுபோன்ற ஆதாயங்களை பெண்களிடம் எதிர்பார்ப்பது தவறான விஷயம் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு நடிகை பளீச்சென கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *