in

“அதுக்கு என் உடம்பு ரெடியாகல..” உள்ளாடை போட்டோ பதிவிட்டு உசுப்பேற்றிய பிரபல நடிகை..!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், பல்வேறு நடிகைகள், வீட்டில் தங்களது பொழுதை போக்கி வருகின்றனர். இந்நிலையில், எம்.எஸ். தோனி, குங்பூ யோகா, மலங் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலிவுட்டின் இளம் நடிகை திஷா பதானி, மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், குவாரண்டினுக்கு இன்னும் தனது உடல் ரெடியாகவில்லை எனவும் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள், திஷா பதானியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

பல்வேறு நடிகைகள், கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், உங்களைப்போன்றவர்கள் கவர்ச்சியை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர் என்றும் மிகக்கடுமையாக திட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *