in

இது தான் மேட்டரா..? மாஸ்டர் நடிகையுடன் வீடியோ காலில் பேசிய விஜய்..!

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரும் சுத்தமும் பயமின்றி, இந்த உத்தரவை மீறி வெளியே சுற்றி வருகின்றனர்.

இதனால், போலீசார்களிடம் சிலர், பல்வேறு நூதுன தண்டனைகளையும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பக்கத்தல் டுவீட் ஒன்றை போட்டுள்ளார்.

அதில், மாஸ்டர் டீம் சோஷியல் டிஸ்டன்ஸிங்கில் இருக்கிறோம் என்றும், அதேபோன்று நீங்களும் அவ்வாறு இருக்கிறீர்களா என்றும் டுவீட் செய்திருக்கிறார்.

மேலும், விஜய், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோருடன் வீடியோ கால் பேசும் போட்டோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *