in

மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் தேதி எப்ப தெரியுமா..? வெளியான அப்டேட்..!

மாநகரம், கைதி ஆகிய மாபெரும் வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக விஜயை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், திரைப்படத்தின் டிரைலரை மார்ச் 22-ஆம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்தனர். ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக அன்று வெளியாகவில்லை.

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையறிந்த விஜய் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

“இது தான் கொரோனா Kiss-ஆ..” லிப்-லாக் அடித்த சீரியல் நடிகை – வைரல் போட்டோ

ஓஓஓ.. அப்படியா சங்கதி.. முதல்வரை சந்தித்த யோகிபாபு..!