in

முழு நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட மீரா மிதுன்.. நெட்டிசன்ஸ் ஷாக்.. ஏன் தெரியுமா..?

தானே சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில தமிழ் சினிமாக்களில் நடித்தவர் நடிகை மீரா மீதுன். ஆனால், பிக்-பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறகே இவர் பலராலும் அறியப்பட்டார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் பல்வேறு கவர்ச்சிப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்காக நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டியும் கொண்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.

மீராவின் புகைப்படங்களை யாரோ ஒருவர் நிர்வாணமாக மார்பிங் செய்திருக்கிறார்.

அந்த புகைப்படங்களை கண்ட அவர் மிகவும் கோபமடைந்து, தனது சமூக வலைதள பக்கத்தில் உங்களுக்கு தைரியம் இருந்தால்.. மீண்டும் ஒரு முறை இதுபோன்ற புகைப்படத்தை பதிவிடுங்கள் பார்ப்போம்.. என்று கோபமாக பதிவிட்டார்.

மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பொக்கேலாம் பழைய பேஷன்.. அமைச்சருக்கு பார்த்திபன் கொடுத்த “கொரோனா கிஃப்ட்..”

தள்ளுவண்டி காய்கறி கடைகளை அடித்து நொறுக்கிய காவல் துறை