in

கொரோனா விழிப்புணர்வு – ரஜினியின் வீடியோவை அதிரடியாக நீக்கிய டுவிட்டர்..!

உலகில் உள்ள அனைத்து மக்களையும் ஒருவன் ஆட்டிப்படைத்துக்கொண்டு வருகிறான் என்றால், அது கொரோனா தான்.

இந்த அரக்கனின் கையில் சிக்கி, இன்னும் பல உயிர்கள் போராடிக்கொண்டு இருக்கிறது.

இதனை தடுக்க பல்வேறு நாடுகள் முயன்றுக்கொண்டிருக்கும் நிலையில், இன்று இந்தியாவில் மக்கள் சுய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆதரித்து நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ விதிமுறைகளுக்கு எதிரானது எனக்கூறி டுவிட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *