in

“முன்னழகு.. தொடையழகு..” நெட்டிசன்களை கிறங்கடித்த ரேஷ்மா..! வைரல் போட்டோ..!

முதலில் டிவி சீரியல்களில் மட்டும் நடித்து வந்த நடிகை ரேஷ்மா, முதன்முறையாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் வரும் புஷ்பா என்ற கதாபத்திரமே ரேஷ்மா தான். அந்த திரைப்படத்தின் மூலம் ரேஷ்மா பிரபலம் அடைந்திருந்தாளும், அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால், பிக்-பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று மக்கள் மனதில் பெரும் இடம்பிடித்து, வெளியேற்றப்பட்டார். தற்போது இணையத்தில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ரேஷ்மா, சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில், அவரது முன்னழகும், தொடை அழகும் தெரியும்படி இருப்பதால், சன்னி லியோனை மிஞ்சி விடுவீர்களோ என்று கமென்ட் கொடுத்து வருகின்றனர். ஆனால், ரேஷ்மாவின் ரசிகர்கள் எப்போதும் போல அவருக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *