in

“இது தான் கொரோனா Kiss-ஆ..” லிப்-லாக் அடித்த சீரியல் நடிகை – வைரல் போட்டோ

கொரோனா வைரஸ் நாளுக்கு வேகமாக பரவி வருவதால், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் விதித்துள்ளது.

அதுமட்டுமின்றி, வீடுகளில் இருக்கும்போதும், பொதுமக்கள் சுத்தமாக கைகளை கழுவிக்கொண்டு இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நந்தினி சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்த நடிகை நித்யா ராம், தனது கணவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவிட்டுள்ளார்.

மேலும், அந்த வீடியோவுக்கு கீழே, கொரோனா தாக்கம், பாதுகாப்பாக இருங்கள், ஒரு போதும் காதலை கைவிடாதீர்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கொரோனா பாதிப்பு.. தொழிலாளர்கள் அவதி.. களத்தில் இறங்கிய விஜய்சேதுபதி..

மாஸ்டர் டிரைலர் ரிலீஸ் தேதி எப்ப தெரியுமா..? வெளியான அப்டேட்..!