in

“தொடர் உடலுறவு.. கொரோனா செத்துடும்..” ஸ்ரீ-ரெட்டி ஐடியா.. அதிரடி நடவடிக்கை…

உலகம் முழவதும் மிகவும் பரபரப்பான டாபிக்கா இன்னைக்கு இருப்பது கொரோனா தான். இந்த கொரோனாவால் இதுவரை 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், பல்வேறு நடவடிக்கைகள் இதனைத்தடுக்க எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிலர் கொரோனா குறித்து வதந்திகளை பரப்பி வருவதால், அவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் சர்ச்சை நடிகை ஸ்ரீ-ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

அதில், தொடர்ந்து நிலையான உடலுறவு கொள்வது கொரோனா வைரஸை கொல்லும், அது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த போஸ்ட் திடீரென நீக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்து வதந்தி பரப்பியதால், அந்த பதிவுகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், இதுதொடர்பாக அவர் மீது நடவடிக்கைகள் எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கண்ணாடிய திருப்புனா வண்டி எப்படி ஓடும் என்பதைப்போல் உள்ளது, ஸ்ரீ-ரெட்டி சொன்னது என்றும் நெட்டிசன்கள் ஸ்ரீ-ரெட்டியை கலாய்த்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தெருவில் சுற்றினால் சுட்டுத் தள்ளுவோம் – தெலுங்கானா முதல்வர் அதிரடி

தட்டுக்கழுவும் கத்ரீனா.. Bum Dance போடும் திஷா.. இத பாத்தா கொரோனா கதறி அழுமே..