in

“கொரோன பரபரப்பு.. யாஷிகா கிளுகிளுப்பு..” வெளியிட்ட போட்டோ – கிழித்தெடுத்த நெட்டிசன்ஸ்

இயற்கையை இதுவரை மனிதன் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தான். ஆனால், தற்போது, இயற்கை மனிதனை கூண்டுக்குள் அடைத்து வைத்து விட்டது.

ஆம், கொரோனா பற்றி தான் கூறுகிறேன். இதுவரை இந்த வைரஸ் பாதிப்பிற்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்ட வருகின்றனர்.

உலகமே இவ்வாறு பரபரப்பில் இருக்கும் நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் டுவிட்டரில் அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள், ஊரே பரபரப்பாக இருக்கிறது. உங்களுக்கு ஏன் இந்த கிளுகிளுப்பு என்று கண்டபடி வசைபாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *