in

“உன் வயசென்ன.. அந்த டிரெஸ் சைஸ் என்ன..” கிரணின் பயங்கர ஹாட் போட்டோ..! நெட்டிசன்ஸ் கலாய்..!

ஜெமினி, வில்லன், வின்னர் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை கிரண். இவர் 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் இருந்தவர்.

ஆனால், கலாத்தின் கட்டாயத்தால் படவாய்ப்புகள் இன்றி அம்மா வேடங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த அளவுக்கு மிகமோசமான ஆடையை அணிந்திருக்கிறார் அந்த புகைப்படத்தில்.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள், இந்த வயசுல இதெல்லாம் தேவையா என்றும், எதற்காக இப்படி செய்து வருகின்றனர் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால், ஒரு சிலர் இந்த புகைப்படத்தை பார்த்து ஜெல்லு விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *