in

அடிச்சுது பாருங்க லக்கு.. சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன்.. திகைப்பில் ரசிகர்கள்..

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ஜோக்கர் திரைப்படத்தில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இவர் சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதனைத்தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த அவர், பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் இணையத்தில் பிரபலமும் அடைந்தார். பின்னர், அவருக்கு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் அடுத்ததாக படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *