in

அடையாளமே தெரியாமல் மாறிப்போன மாகாபா – வைரல் போட்டோ

மாகாபா ஆனந்த் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது விஜய் டிவிதான்.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த், பலபேர் சினிமாவிற்குள் நுழைய இவரின் உதவி பெரிய பங்காக இருந்திருக்கிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பொழுதை கழிப்பதற்காக twitter, instagram பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்கள்.

இந்நிலையில் மாகாபா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த அவரது ரசிகர்கள் அட இது நம்ம மாகாபா ஆனந்தா என வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

https://www.instagram.com/p/B-hZOu6B6Sx/?utm_source=ig_web_copy_link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *