in

கணவருக்கு நச்சுனு உதட்டு முத்தம்.. சூப்பர் காரணம் சொன்ன ஸ்ரேயா.. வீடியோ வைரல்..

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா, தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் சுற்றித்திரிந்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விமலுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். அந்த படம் வெளியீட்டிற்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நடிகை ஸ்ரேயா வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஸ்ரேயாவின் கணவர், மனைவிக்கு உதவியாக தட்டுகளை கழுவிக்கொண்டு இருருக்கிறார்.

இதையடுத்து, தனது கணவன் அருகில் வரும் ஸ்ரேயா, இதற்காக தான் இவரை கல்யாணம் செய்தேன் என்றும், மனைவிகளுக்கு கணவன் உதவி செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்.

அப்படியே பேசிக்கொண்டு இருக்கும்போது, தனது கணவருக்கு நச்சுனு உதட்டு முத்தம் ஒன்றை ஸ்ரேயா கொடுத்து விடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *