in

விஜயின் மகளா இது..? இவ்வளவு அழகா..? தீயாய் பரவும் புகைப்படம்..!

தளபதி விஜய் மற்றும் சங்கீதா தம்பதியினருக்கு ஜாசன் சஞ்சை மற்றும் திவ்யா சாஷா எனும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

விஜயின் மகன் ஜாசன் சஞ்சைக்கு திரைப்படங்கள் இயக்குவது மற்றும் நடிப்பதில் ஆர்வம் என்று கூறப்படுகிறது.

மேலும், அவர் இயக்கிய குறும்படமும் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மகள் திவ்யா சாஷாவிற்கு, பாடல்கள் பாடுவதில் ஆர்வம் என்றும், அவர் அதற்காக பயிற்சி எடுத்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் திவ்யா சாஷா அவரது வகுப்பு தோழிகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனைப்பார்த்த நெட்டிசன்கள், மிகவும் அழகாக இருக்கிறார் விஜயின் மகள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *