in ,

சுயஇன்பம் பற்றி பலரும் அறியாத காமெடி தகவல்கள்..! சும்மா தெறிக்குதுல..!

சுய இன்பம் என்பது, ஒரு சாதாரண செயல் தான். உலகில் பிறந்த பலரும், ஒருமுறையாவது சுய இன்பம் செய்திருப்பார்கள். இருப்பினும், இந்த சுய இன்பம் பற்றி பலரும் அறியாத தகவல்கள் இருக்கின்றன. அதைப் பற்றி தற்போது பார்க்க இருக்கிறோம்.

1. மனிதர்கள் சுயஇன்பம் செய்வதைப்போன்று, விலங்குகளும் சுயஇன்பத்தில் ஈடுபடும்.

2. ஒரு ஆணின் விந்தனு, சுயஇன்பத்தில் ஈடுபடும்போது, ஒரு மாதிரியும், உடலுறவில் ஈடுபடும்போது ஒரு மாதிரியும் பார்ப்பதற்கு தெரியுமாம்.

3. ஆண்குறி முறிவு பிரச்சனை 60 சதவீத ஆண்களுக்கு சுயஇன்பம் செய்யும்போது தான் ஏற்படுகிறது.

4. கடவுள் சுயஇன்பம் செய்ததால் தான் மனிதன் பிறந்தான் என்று பழங்கால எகிப்து நாட்டு மக்கள், நம்பிக்கை வைத்து இருந்தனர்.

5. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ என்ற பழங்கால கோயிலில், ஆண் மற்றும் பெண் சுயஇன்பத்தில் ஈடுபடுவது போன்ற சிலைகள் செதுக்கப்பட்டுள்ளதாம். அப்படியொன்றால், பழங்காலத்தில் இருந்து பெண்கள் சுயஇன்பத்தில் ஈடுபடும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

6. டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் அதிகம் உள்ள பெண்களுக்கு, உடலுறவு வைத்துக்கொள்வதை விட, சுயஇன்பத்தில் ஈடுபடுவது தான் மிகவும் பிடிக்குமாம்.

7. சுயஇன்பம் செய்வதால், பழைய விந்தனு வெளியேறி, புதிய விந்தனு உருவாவதால், விந்தனுவின் தரம் அதிகரிக்குமாம்.

8. பண்டைய கால எகிப்து மக்கள், நயில் நதியின் முன்பு சுயஇன்பத்தில் ஈடுபட்டு, தனது விந்தனுவை அந்த நதியில் விடுவார்களாம். அதற்கான காரணமாக அவர்கள் சொன்னது என்னவென்றால், அப்போது தான் நிதி கருவுறும் என்று நம்பினார்கள்.

9. சுயஇன்பம் செய்வதால், Gay sex வைத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரிப்பதாக, 20-ஆம் நூற்றாண்டுகளின் நடுப்பகுதிகளில், மனோதத்துவ நிபுணர்கள் நம்பினார்கள். அது மட்டும் உண்மையாக இருந்திருந்தால், இன்று 99 சதவீத ஆண்கள், Gay sex செய்பவர்களாக தான் இருந்திருப்பார்கள்.

10. 1831-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட லெதர் ஜேக்கட்டுகளில், உலோகங்கள் மூலம் ஒரு குழாய் போன்ற அமைப்பை உருவாக்கியிருந்தனர். இதனை, சுயஇன்பத்தை தடுப்பதற்காக உருவாக்கியிருந்தார்கள்.

அதாவது, உலோகத்திலான, குழாய் போன்ற அமைப்பை, ஆண்குறியில் பொறுத்தி விடுவார்களாம். இதனால், சுயஇன்பம் செய்ய முடியாத நிலைமை ஏற்படும். இன்னும் விளக்கமாக கூறினால், ஆண்குறிக்கு உலோகத்தை கொண்டு பூட்டு போடுதல் போன்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *