in ,

வாய்வழி உறவு பற்றி யாரும் அறியாத 10 தகவல்கள்..! அசந்துடுவீங்க..!

1. வாய்வழி உறவு என்பது, முன்விளையாட்டுகளில் ஒன்று ஆகும். வாய்வழி உறவை, ஆண்களும் செய்வார்கள் பெண்களும் செய்வார்கள். ஆண்கள் செய்யும் வாய்வழி உறவிற்கு cunnilingus என்றும், பெண்கள் செய்யும் வாய்வழி உறவிற்கு Fellatio என்றும் பெயர்.

2. மனிதர்கள் மட்டுமின்றி, சிறுத்தைகள், புலிகள், கருப்பு கரடிகள், சீனாவில் உள்ள சில வகை வெளவால்கள், சில வகை சிம்பான்சிகள் ஆகிய விலங்குகளும் வாய்வழி புணர்ச்சியில் ஈடுபடுமாம்.

3. பெண்களுக்கு உச்சக்கட்டம் ஏற்படுத்த உதவும் மிகமுக்கிய முன்விளையாட்டுகளில் ஒன்று வாய்வழி புணர்ச்சி தான். ஒரு சில பெண்கள், உடலுறவை விட, வாய்வழி புணர்ச்சியால் தான் மிகவும் வேகமாக உச்சம் அடைகிறார்கள்.

4. வாய்வழி உறவு வைத்துக்கொண்டதன் மூலம், ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்ததாக வெளிநாட்டில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டிக்கிறது. அந்த பெண்ணின் வாய்வழியாக விந்து உள்ளே சென்று கருவறையில் சேர்ந்து குழந்தை பிறந்ததாக அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. பெண்கள் செய்யும் வாய்வழி உறவிற்கு, ஆங்கிலத்தில் இருக்கும் வட்டாரப் பெயர் Blow Job. இந்த வார்த்தை, 1940-ஆம் ஆண்டு டுஜியான பைபில் என்ற காமிக் புக்கில் இருந்து உருவானது.

6. உலக அளவில் 80 சதவீத ஆண்களும், பெண்களும் வாய்வழி உறவில் ஈடுபடுகிறார்களாம்.

7. உலக அளவில், ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக வாய்வழி உறவில் ஈடுபடுகிறார்களாம்.

8. கள்ளக்காதலில் ஈடுபடும் பெரும்பான்மையான ஆண்கள், வாய்வழி உறவு வைத்துக்கொள்ள அதிகம் விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்களாம்.

9. உலகிலேயே வெள்ளையர்கள் தான் அதிகமாக வாய்வழி உறவு வைத்துக்கொள்கிறார்களாம்.

10. வாய்வாழி உறவின் மூலமே தங்களது துணையை திருப்திப்படுத்த முடிந்தவர்கள், மற்றவர்களை விட உடல்நலம் குறைந்தவர்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *