in

4 உடையை 2 மாதங்களாக அணிந்த இந்தி நடிகை..! ஏன் தெரியுமா..?

கொரோனா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 2 மாதங்கள் கடந்துவிட்டது. ஊரடங்கின் காரணமாக, தினக்கூழிகள் பலரும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பு, விளம்பர படப்பிடிப்புக்கு அபுதாபிக்கு சென்ற பிரபல இந்தி நடிகை மவுனி ராய் அங்கேயே 2 மாதங்களாக முடங்கி இருக்கிறார்.

அவர் இதுகுறித்து பேசும்போது, 4 நாட்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறியதால் 4 நாட்களுக்கு தேவையான துணியை மட்டும் எடுத்துவந்தேன். ஆனால், இங்கேயே 2 மாதங்களாக முடங்கும் ஏற்பட்டுள்ளது.

இந்தியா திரும்பும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும் அனைத்து மக்களுக்கும் நல்ல படிப்பினை கொடுத்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *